புதுக்கோட்டை பொன்னமராவதி நகரின் மையப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள அமரகண்டான் கிழக்கு குளக்கரையின் மேல் பகுதியில் ஆரம்ப காலத்தில் அழகு நாச்சியம்மன், அடைக்கலம் காத்தார் ஆகிய ஆலயங்களின் புரவி எடுப்பு குதிரை பொட்டல்களாக இருந்துள்ளன.